FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on September 29, 2011, 02:11:00 PM
-
தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை
மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது நெடுஞ்சாலை
“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”
-
pasila uyir poitu irunthirukum... athuthan maampalatha porkki irupaanga ;)
-
Anubavam Pesuthu pola...! :D
-
:'( accident endraley bayama iruku