FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 29, 2011, 09:26:45 AM
-
நிழலின் அருமை
வெயிலில் தான் தெரியும்
நன்மையின் அருமை
தீமையில் தான் தெரியும்
பெண்ணின் அருமை
ஆணில் தான் தெரியும்
ஆண் இல்லாவிட்டால்
பெண்ணின் அருமை தெரிந்திருக்காது
ஆண்கள் 0 தான்
பெண்கள் நம்பர் 1 தான்
அந்த 0 ஆண்கள்
நம்பர் 1 உடன் சேரும் போது
நம்பர் 1யின் தரம்
10 ஆக 100 ஆக
பல மடங்கு உயர்கிறது
ஆண்கள் மோசமானவர்கள் தான்
வெயிலால் நிழலின் அருமை
தெரிவது போல
தீமையால் நன்மையின் அருமை
தெரிவது போல
மோசமான ஆண்களால் தான்
பெண்கள் உயர்ந்தவர்களாக தெரிகிறார்கள்
எந்த பெண்ணும்
இன்னொரு பெண்ணை
நம்பர் 1 என கூறமாட்டாள்
இது உலகம் அறிந்ததே
-
Nalla Kavithai thamilan Machi...!
-
எந்த பெண்ணும்
இன்னொரு பெண்ணை
நம்பர் 1 என கூறமாட்டாள்
இது உலகம் அறிந்ததே
enamo pasanga matum pasangala solra pola solrenga ;)
-
Thamilan machi No 1 in his charachter...! :-*
-
angel
pasanga naanga enikum mathavangala pugala thayanga maatom. nalatha paaraturathula nanga enikum thayanginathilla.
yousuf machi thanks
-
Nice kavithai Thamilan.
oru Aanuku aanin mel irukira poramaiya vida.. Oru pennuku pennin mela irukira poramai athigam.. Athunala Number one nu inoru girl a solla matanga girls avalo seekaram .
-
nice kavithai thamilan machi.....
Athepadiya ponungala pathi sariya kanichi eluthi erukka....
-
நிழலின் அருமை
வெயிலில் தான் தெரியும்
நன்மையின் அருமை
தீமையில் தான் தெரியும்
பெண்ணின் அருமை
ஆணில் தான் தெரியும்
ஆண் இல்லாவிட்டால்
பெண்ணின் அருமை தெரிந்திருக்காது
எந்த பெண்ணும்
இன்னொரு பெண்ணை
நம்பர் 1 என கூறமாட்டாள்
இது உலகம் அறிந்ததே
நல்ல கவிதை
ஒரு திருத்தும் செய்து இருந்தால் இன்னும் இந்த கவிதை நன்றாக இருந்து இருக்கும்
ஆண் என்று இருக்கும் இடத்தில் எல்லாம் பெண் என்று போட்டு கவிதையை படித்து பாருங்க இந்த கவிதை இன்னும் நல்லா இருக்கும்
பெண்ணில்( தாய்) ;) தொடங்கி பெண்ணில் (மனைவி) ;) முடியும் உலகம் இது ... :) :)
-
சுருதி
நீங்க சொன்னது போல ஆண்கள் என்கின்ற இடத்தில் பெண்கள் என்று மாத்தி எழுதுறேன், சரியா வருதா பாருங்க.
ஆண்கள் 0 தான்
பெண்கள் நம்பர் 1 தான்
அந்த 0 ஆண்கள்
நம்பர் 1 உடன் சேரும் போது
நம்பர் 1யின் தரம்
10 ஆக 100 ஆக
பல மடங்கு உயர்கிறது
இது நான் எழுதியது. இதை உங்க ஸ்டைலில் எழுதுகிறேன்.
பொண்கள் 0 தான
ஆண்கள் நம்பர் 1 தான்
அந்த 0 பெண்கள்
நம்பர் 1 உடன் சேரும் போது
நம்பர் 1இன் தரம்
01 ஆக 001 ஆக
பல மடங்கு தாழ்கிறது
இது எப்படி இருக்கு?
:) :) :) :)