FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 27, 2013, 08:16:22 PM

Title: நான் காதலிக்கும் பெண்
Post by: Varun on January 27, 2013, 08:16:22 PM
நான் பழகுவதற்கு எத்தனையோ பெண்கள் இருக்கலாம்
நான் வணங்குவதற்கு எத்தனையோ பெண் தெய்வம் இருக்கலாம்
ஆனால் நான் காதலிக்கும் பெண் உன்னை தவிர யாராக இருக்க முடியும் ...

என் உயிர் காதலியே .. நான் தேடாமல் கிடைத்த சொந்தம் நீ...
என் உயிரிலே கலந்திட்ட பந்தம் நீ...
அன்பினால் என்னை கொல்லும் அன்பான கொலைகாரனே...
என் இதயத்தை கொள்ளை கொண்டாய்..
உன் இதய அறைக்குள் என்னை அடைத்து பூட்டிக்கொண்டாய்..
திறந்துவிடாதே உன் இதய கதவை.. இறந்து விடுவேன் உன் அன்பு இல்லையெனில்....
Title: Re: நான் காதலிக்கும் பெண்
Post by: Bommi on January 29, 2013, 07:28:11 PM
நான் பழகுவதற்கு எத்தனையோ பெண்கள் இருக்கலாம்
நான் வணங்குவதற்கு எத்தனையோ பெண் தெய்வம் இருக்கலாம்
ஆனால் நான் காதலிக்கும் பெண் உன்னை தவிர யாராக இருக்க முடியும் ...

superu varun hahha ella ponnugala kadhalicha adikka vanthuvanga jakkirathahehe
Title: Re: நான் காதலிக்கும் பெண்
Post by: PiNkY on April 07, 2013, 05:31:12 PM
உன் இதய அறைக்குள் என்னை அடைத்து பூட்டிக்கொண்டாய்..
திறந்துவிடாதே உன் இதய கதவை.. இறந்து விடுவேன் உன் அன்பு இல்லையெனில்....

பொம்மி நீ சொல்றது சேரி ம.. ஹ ஹ ..வருண் இந்த வரிகள் மிக ஆழமாய் என்னுள் நுழைந்து விட்டது.. நல்ல வரிகள்.. சொல்ல வார்த்தைகள் இல்லை..
Title: Re: நான் காதலிக்கும் பெண்
Post by: Varun on April 08, 2013, 02:56:57 AM
பின்கி நன்றி