FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thirudan on January 26, 2013, 04:17:46 PM
-
நிலவல்ல அவள் செவ்வாய்...!
செவ்வாயில் இரு நிலவாம்
இரு நிலவாய் அவள் கோழிமுட்டை கண்கள்.....!
-
அழகியவரிகள்!!!!
தொடர்ந்து.எழுதவும்!!!!!!!!!!!!!
-
நச்சுனு ரெண்டு வரிகள் நண்பா.. அருமை அருமை..