FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 26, 2013, 12:00:36 AM
-
தினமும் உன் ஞாபகம் உன்னுடன் வாழ துடிக்கும் என் இதயத்திற்கு
எப்படி புரியவைப்பேன் நீ என்னை விரும்பவில்லை என்று ..........
தினமும் உன் ஞாபகம் உன்னை நினைக்கும் போதெல்லாம் வழிகிறது கண்ணீர்
உன்னை தவற விடுவேனோ என்ற பயத்தில்
உன்னுடன் வாழ்ந்தால் நான் வாழ தயார் இல்லை எனில் மண்ணோடு மண் ஆவேன்
ஆம் மண்ணோடு மண் ஆவேன் நீ இல்லாமல் வாழ்நாள் முழுக்க என்னால் ஆந்த வேதனையை அனுபவிக்க முடியாது ...என் அன்பானவளே
-
காதலில் சாவு மட்டுமே முடிவல்ல முயற்சி செயுங்கள் முடிவை மாற்றி அமைக்கலாம் வருண் கவிதை நன்று
-
தினமும் உன் ஞாபகம் உன்னுடன் வாழ துடிக்கும் என் இதயத்திற்கு
எப்படி புரியவைப்பேன் நீ என்னை விரும்பவில்லை என்று ..........
இதுவே ஆயிரம் இறப்புகளுக்கு சமம்..... நல்ல கவிதை வருண் !!!
-
வருண் இன்னும் உங்களிடம் நெறய எதிர்பகுறேன் நண்பா,.. ரொம்ப நல கவிதை உங்களுடைய எல்லா கவிதைகளும்..
-
பின்கி கண்டிப்பா எனோட கவிதைகள் வந்துகொண்டு தான் இருக்கும்
நன்றி பின்கி தோழி