FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 24, 2013, 11:00:13 PM

Title: நம்பிக்கையில் நான்
Post by: Varun on January 24, 2013, 11:00:13 PM
என்னுடைய அலைபேசி எண் அவளுக்கு தந்து வந்தேன் !
அந்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை
அழைப்பது அவளோ  என்று அழைப்பு வரும்
ஒவ்வொரு முறையும் ஏமாறுகின்றேன் !
என்றாவது அழைப்பாள் என்ற நம்பிக்கையில்
எண் மாற்றவில்லை மூச்சு நிற்கும் முன் அவள்
பேச்சு கேட்கும் என்ற நம்பிக்கையில் நான் !
Title: Re: நம்பிக்கையில் நான்
Post by: Bommi on January 25, 2013, 11:34:48 PM
நம்பிக்கை தான் வாழ்க்கை வருண்
உங்கள் நம்பிகை தளர விடாதிங்க
அருமையான்வரிகள்