FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 23, 2013, 12:45:51 AM
-
என்னையும், என் மனதையும் உன்னிடம் முழுவதுமாக கொடுத்து விட்டேன்.....
ஆனால் நான் உன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை உன் காதலை தவிர.....
ஆனால் நீயோ என்னிடம் பொய்யாக தான் சிரித்து பேசுகிறாய் என்று தெரிந்தும் கூட
என் மனம் அதையும் சந்தோசமாக தான் ஏற்று கொள்கிறது.....
ஆனால், ஒரு நாள் ஒரு நிமிடமாவது உன்னிடம் இருந்து
உண்மையான அன்பு கிடைக்காத என்று எதிர்பார்கிறேன்...!!!!
-
ஆனால் நான் உன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை உன் காதலை தவிர....
இதுவே ஒரு எதிர்பார்ப்பு தானே
எதிர் பார்ப்புகள் தான் ஏமாற்றத்தை அள்ளி தருகின்றன
நன்றிகள்
-
ஆனால் நான் உன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை உன் காதலை தவிர....
இதுவே ஒரு எதிர்பார்ப்பு தானே
எதிர் பார்ப்புகள் தான் ஏமாற்றத்தை அள்ளி தருகின்றன
உண்மைதான் பிரெண்டு எதிர்பார்ப்புகள் எதிர்பாரா நேரத்தில் ஏமாற்றத்தை அள்ளித்தருகின்றன
வருண் நன்று!!!
-
எதிர்பாரா எதிர்பார்ப்பு..
உண்மையான அன்பு என்றேனும் கிடைக்கட்டும்..
-
உண்மையான அன்பு கிடைக்க வாழ்த்துக்கள் வருண்