FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on January 22, 2013, 06:21:09 PM

Title: கண்தானம்
Post by: vimal on January 22, 2013, 06:21:09 PM
உன் விழி கருமையில் உதிர்த்த
பிம்பங்கள், உயிரிருந்தும் காணா
உலகம் கண்டிட தானம் செய்வீர்,
மண்ணாய் மக்கப்போவதை
மகத்துவப்படுத்துங்கள், கண்ணில்லா
கண்கவர் உலகத்தை படைக்கலாம்!!!
Title: Re: கண்தானம்
Post by: ஸ்ருதி on January 22, 2013, 10:27:39 PM
கண்தானம் செய்யறது நல்ல விஷயம்

நன்றிகள்  ப்ரெண்டு
Title: Re: கண்தானம்
Post by: Bommi on January 25, 2013, 11:26:21 PM
அருமையான வரிகள் விமல்