FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on January 22, 2013, 01:40:37 AM

Title: டார்லிங்
Post by: vimal on January 22, 2013, 01:40:37 AM
அழகான பெயர் இருந்தும் கூட,
நான் உன் மீது கொண்ட காதலால்
என் பெயரையே மறந்தேனடி,
செல்லமாய் புனைப்பெயரால்
உன்னை கொஞ்சும் வேளைகளில்
"டார்லிங்"
Title: Re: டார்லிங்
Post by: Bommi on January 22, 2013, 01:52:41 AM
hahaha vimal darling nanba superu
Title: Re: டார்லிங்
Post by: Gotham on January 22, 2013, 09:04:45 AM
 :o :o
Darling ku eththanai punai peyargalo??


Nalla irukku vimal
Title: Re: டார்லிங்
Post by: Global Angel on January 22, 2013, 03:52:30 PM
:D darlingnu elaarumthaan koopiduvanga vithyasama name vainga vimal :D
Title: Re: டார்லிங்
Post by: ஸ்ருதி on January 22, 2013, 05:52:18 PM
vimal :D darling ellam old fashion :D

babe , darlz nu solurangalam :D
Title: Re: டார்லிங்
Post by: vimal on January 22, 2013, 06:05:44 PM
hahaha darlingnu koopatadhuku oditta idhula darlz babes kooptana enna murgaya panniruppa...