FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on January 21, 2013, 05:48:10 PM
-
ஒரு வாரம் விடுமுறை
விடைபெற விருப்பத்துடன்
பொங்கலுக்கு விடுமுறையளித்து
கல்லூரி தொடங்கிய நான் இன்று, :(
காலையில் எழும்போதே மனதில்
போர்க்கொடி தூக்கிவிட்டேன்
போகலாமா வேண்டாமா போராட்டத்தில், :(
மெல்லமாய் அம்மாவின் குரல்
மளிகை சாமான் வாங்க வேண்டும்,
கரண்ட் பில் கட்டவேண்டும்,
ரேஷன் கடை போக வேண்டும்,
போர்க்கொடி எல்லாம் தவிடு
பொடியாகியது, ஒரு வழியாய்
கல்லூரியை அடைந்து, வகுப்பறை
சென்றால்,பால் பொங்கிவிட்டதா
என்று என் பாக்கட்டை சொங்க
வைத்துவிட்டார்கள்,ஆனாலும் :'(
ஆனந்தமாய் நகர்ந்தது இன்று
விடைபெறா விடுமுறை
கொண்டாட்டத்தை பகிர்ந்து!!!
(money is gone எவ்வளவு நேரம்தான் நானும் அழாதமதிரியே நடிக்கிறது :'( :'( :'()
-
ஹாஹா
நல்லா இருக்கு
விடுமுறை விட்டதும் அலுவலகம் போறது நரகத்துக்கு போறது மாதிரி
நான் நினைப்பேன்
-
உண்மைதான் பிரண்டு இன்னைக்கு போக எனக்கு மனசே வரல நான் போகாம இருந்திருந்தா அவ்ளோதான் என்ன வீட்ல இருக்க வேலை எல்லாத்தையும் செய்ய சொல்லி இருப்பாங்க ....