FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on January 20, 2013, 03:10:14 PM

Title: மனதை வருடிய வரிகள் !!!
Post by: ஸ்ருதி on January 20, 2013, 03:10:14 PM
மனதை வருடிய வரிகள் !!!

மலை உயர்ந்திருந்தால் தான் பெருமை !

நீர்வீழ்ச்சி பலத்தில் பாய்ந்தால் தான் பெருமை !

உயர்வதும் பெருமை தான் ,

சில விசையங்களில் வீழ்வதும் பெருமை தான் !!! ;) ;) ;)