FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on September 26, 2011, 05:40:27 PM

Title: வேண்டும்
Post by: ஸ்ருதி on September 26, 2011, 05:40:27 PM

என்றும் மரிக்காத - பெற்றோர்
அழாமல் பிறக்கும்- குழந்தை
நல்லதாய் விடியும் - விடியல்
போர் இல்லாத - நாடு
பொய் பேசாத- உள்ளம்
மனதை வதைக்காத - காதல் :'(
கண்ணை உறுத்தாத - கண்ணீர்
பிரிவை சந்திக்காத - நட்பு
தோல்வி நேராத - வாழ்க்கை  :'(
Title: Re: வேண்டும்
Post by: Arya on September 27, 2011, 09:55:16 AM
Kavithai nalaruku (F) vaazhthukal

aana ithelam konjam perasai DC


Title: Re: வேண்டும்
Post by: Global Angel on September 27, 2011, 06:28:33 PM
kavihaikku nalla irukura ethum niya valkaikla alavum irukaathu kidaikavum maatuthudi ;)

Title: Re: வேண்டும்
Post by: ஸ்ருதி on September 27, 2011, 09:19:41 PM
Kavithai nalaruku (F) vaazhthukal

aana ithelam konjam perasai DC




Perasai enbathu pengaloda Gunam da :D
Title: Re: வேண்டும்
Post by: arunkumar on October 02, 2011, 06:19:17 PM
பொய் பேசாத- உள்ளம்
மனதை வதைக்காத - காதல்
கண்ணை உறுத்தாத - கண்ணீர்