FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Varun on January 17, 2013, 04:23:08 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffavim.com%2Forig%2F201106%2F26%2Fcrying-girl-sad-tear-tears-Favim.com-84296.jpg&hash=af05f5678b2e783a6eec1a1969039cf949da8071)
நடந்த தவறுகளுக்கு நானும் நீயும் தான் பொறுப்பு
என்று உணர்வதை விட்டு விட்டு என்னோடு விவாதித்து
ஏன் இன்னும் வாழப் போகும் இருக்கின்ற காலங்களை
காயப்படுத்திக் கொள்ள வேண்டும்.....
கொஞ்சம் நேரம் பேசுவாளா என்று
என் மனம் துடிக்கிறது ஆனால்...
அவள் மௌனமாகவே இருந்து என்னை
ஊமை ஆக்கி விட்டாள் நானும் மௌனமாகவே
பேசுகிறேன் அவளுடன்..
-
மௌனத்தை விட காதலுக்கு சிறந்த மொழி இல்லை ... கவிதை அருமை வருண் ... பிரிவுகள் நிரந்தரமல்ல காதலுக்குள் ..
-
மௌனம் கொல்வதும் ஒரு சுகம் தான் Thanks angel