FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ! SabriNa ! on January 17, 2013, 03:58:27 PM

Title: ஏன் எண்னை காதலிக்கிறாய் ....????
Post by: ! SabriNa ! on January 17, 2013, 03:58:27 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.pictures88.com%2Fp%2Fflowers%2Frose%2Frose_072.gif&hash=d03d89e3331a7f491e8f541d22b398e6cf9011e9) (http://www.pictures88.com/flowers/rose/lovely-rose-3/)

நான் உன்னை பார்க்கும்போது நீ என்னை பார்பதில்லை
நான் உன்னை ரசிக்கும்போது நீ என்னை ரசிபதில்லை
நான் உன்னை நினைக்கும்போது நீ என்னை நினைப்பதில்லை
நான் உன்மேல் கோப பட்டால்  நீ என்மேல் கோப படுவதில்லை
நான் உன்னை காதலிக்கவில்லை......
                                          அனால் நீ ஏன் எண்னை காதலிக்கிறாய்   ....??
Title: Re: ஏன் எண்னை காதலிகிறாய் ....????
Post by: ஆதி on January 17, 2013, 04:20:42 PM
//நான் உன்மேல் கோப பட்டால்  நீ என்மேல் கோப படுவதில்லை
நான் உன்னை காதலிக்கவில்லை......
                                          அனால் நீ ஏன் எண்னை காதலிகிறாய்  ....??//

முந்தையவரில சொன்னதுக்கு காரணம் அடுத்தவரில பதில் நல்லா இருக்கு ஷர்மி, வாழ்த்துக்கள்

கவிதைக்கான படமும் அருமை
Title: Re: ஏன் எண்னை காதலிகிறாய் ....????
Post by: Gotham on January 17, 2013, 04:22:02 PM
நச்சென்று ஐந்து வரிகள்


நன்று
Title: Re: ஏன் எண்னை காதலிகிறாய் ....????
Post by: Global Angel on January 17, 2013, 04:34:42 PM
நாமள காதல் செய்றவன நாம கதைலிக்க மாட்டோம் ... நாம் காதலிக்குர்வன் நம்ள  காதலிக்க மாட்டான் .. ஆனா அதுக்கெல்லாம் கேள்வி கேடுடாடி இருக்க முடியும் ... fb  ல லைக் போடுறானு  நினசுக வேண்டியதுதான்  அங்க காரணம் வச்சுகிட்டா லைக் பண்றான்  ;D ;D ;D

சூப்பர்டி  நீ இல்ல உன் கவிதை ;) :D
Title: Re: ஏன் எண்னை காதலிக்கிறாய் ....????
Post by: ! SabriNa ! on January 17, 2013, 04:51:53 PM
ayyada naan sooper nu neenga sollitaalum...rosaaka...



thankz gotham n aadhi...!!!

Title: Re: ஏன் எண்னை காதலிக்கிறாய் ....????
Post by: shaM on January 17, 2013, 06:24:42 PM
kannum kannum parthu kondal athuthan   kathala ?
azhakai  rasithal  athu than kathala ?
kanni avalai  ninaipathukku per than kathala ?
manathukku pidithavalidal kovathai kamithal athu  than kathala ? 
 ore kulappam kathal na enna ?
Title: Re: ஏன் எண்னை காதலிக்கிறாய் ....????
Post by: Global Angel on January 17, 2013, 09:50:46 PM
unakku sonalum puriyatha visayaththa paththi ne yen sandega padure  ::)
Title: Re: ஏன் எண்னை காதலிக்கிறாய் ....????
Post by: shaM on January 18, 2013, 08:17:40 PM
hehehe  Global Angel...
Puriyatha  puthir kathal  .
kathalukku purithal nu  kooda per ....
avalin mounathil artham   eppo enaku   puritho..
 athu than kathallllllllll  ..  keke
Title: Re: ஏன் எண்னை காதலிக்கிறாய் ....????
Post by: vimal on January 18, 2013, 09:17:27 PM
nalla kavithai .... nanru... :)