FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on January 17, 2013, 02:00:11 PM
-
நான் நேசிக்கும்
அனைவரும்-என்னை
நேசிக்க வேண்டும்
என்று-எதிர்பார்ப்பவள்...
நான்...
அந்த எதிர்பார்ப்பின்...
பலம்....குறையும் போது...
என் மனதின்.
பாரம்...அதிகரிக்கிறது....♥