FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on January 17, 2013, 01:58:05 PM
-
காதலில் தோல்வி
இதயத்தில் வலி
கண்களில் கண்ணீர்
மனதில் துயரம்
நட்பில் தோல்வி
உயிரோடு பிணம்...
நட்பே என்றும் நட்பாய் இரு
-
காதலில் தோற்றவனைக்கூட தேற்றிவிடலாம் ஆனால் நட்பில் தோற்றவன் நடைபிணம்தான்.... நல்ல கவிதை பிரண்டு....