-
அன்பே !
உன்னோடு நான் பேசியதை விட
உந்தன் விழிகளுடன் பேசியதே -அதிகம்
அது உனக்கே தெரியாது
காதல் கண்களில் தொடக்கி இதயத்தில்
முடியும் என்று சொல்லுவார் பலர் ...
ஆனால் நம் காதல் இதயத்தின் மூலம்
ஏற்பட்டது கண்களில் வழியால்
வாழ்கை பயணம் தொடர்கிறது
நம் காதலுக்கு எல்லை என்பதே இல்லை ....
கண்களின் கருவிழியில் ஒருவரையொருவர்
பொக்கிஷம் போல வைத்து வாழ்கிறோம்
அதை உன் விழிகளிடம் கேட்டு பார்
ஆயிரம் கதை சொல்லும்
ஆனந்ததில் துள்ளி குதித்து ... :( ;D
-
ரொம்ப நாளைக்கு அப்புறமா இப்படி கவிதை எழுதி இருக்க நல்ல இருக்கு :)
-
hi gelaya... nice poem... short and sweet... (sondha experience polla gelaya adhan nalla vandhuruku i guess) (F) keep rocking
-
nanba arumayaana kavithaida :-* :-* :-* :-* :-* :-*
-
thavi anna superah iruku... mokkai ah edhavathu eluthi irupanu partha superah iruku... unakula oru quarter vairamuthu irukarunu enaku theiryama pochae...seri anyway all the best .. very gud ena maariyae kavithai eluthra ne
[/b]