FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: ஸ்ருதி on January 15, 2013, 09:22:06 PM

Title: இன்று ஒரு தகவல்
Post by: ஸ்ருதி on January 15, 2013, 09:22:06 PM
இன்று ஒரு தகவல் ::

பொய் :

நீ சொல்லிய பொய்கள் தான்
உன்னை வாழவைகின்றது என்று நீ எண்ணி கொண்டிருக்கின்றாய்
ஆனால்
அந்த பொய்கள் தான் உன்னை அழித்துகொண்டிருக்கின்றன
என்பதை நீ மறந்து விடாதே ....

- ராமகிருஷ்ணர்