நீ என்னிடம் எதிர்பார்கிறது படியே , நான் இருப்பேன் என் ச்நேஹிதனே...
நீ என்னிடம் அன்பை எதிர் பார்த்தல் , நான் உனக்கு அன்பானவளாக இருப்பேன் நீ என்னிடம் பாசத்தை எதிர் பார்த்தல் , நான் உனக்கு தாயாக இருப்பேன் நீ என்னிடம் இன்பம் எதிர் பார்த்தல் , நான் உனக்கு இன்பமானவளாக இருப்பேன் நீ என்னிடம் பிரியம் எதிர் பார்த்தல் , நான் உனக்கு பிரியமானவளாக இருப்பேன் நீ என்னிடம் காதலை எதிர் பார்த்தல் , நான் உனக்கு காதலியாக இருப்பேன் நீ என்னையே எதிர் பார்த்தல் , நான் உன் மனைவியாக இருப்பேன் அனால் நீ என்னை பிரிவதாக நினைத்தால் நான் உன் முன்னே பிணமாக இருப்பேன் என் உயிர் என்னை விட்டு பிரியும் அந்த நொடியில் தான் நம் காதலின் மரணம் .....!!!
Title: Re: நம் காதலின் மரணம் .....!!!
Post by: Gotham on January 13, 2013, 01:44:06 PM
Nalla iruku... kavithai varigal
Spelling mistakes mattum konjam paarunga..
Title: Re: நம் காதலின் மரணம் .....!!!
Post by: பவித்ரா on January 13, 2013, 09:38:20 PM
ஹாய் நல்ல அழகான வரிகள் நல்ல எழுதி இருக்கடி .
ஆனால் நீ என்னை பிரிவதாக நினைத்தால் நான் உன் முன்னே பிணமாக இருப்பேன்
Title: Re: நம் காதலின் மரணம் .....!!!
Post by: Global Angel on January 14, 2013, 01:08:24 AM
கவிதை நன்று சாறு ... காதல்ன இப்டிதான் போல எலாருக்கும்
Title: Re: நம் காதலின் மரணம் .....!!!
Post by: ஆதி on January 14, 2013, 11:46:42 AM
ஷர்மி, இதுதான் நான் வாசிக்கிற உங்களுடைய முதல் கவிதை, நல்ல இருக்குங்க
//நீ என்னிடம் பாசத்தை எதிர் பார்த்தல் , நான் உனக்கு தாயாக இருப்பேன் //
எனக்கு பிடிச்ச வரி, பெண்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகிவிடுகிறது இல்லையா
தொடர்ந்து எழுதுங்க, வாழ்த்துக்கள்
Title: Re: நம் காதலின் மரணம் .....!!!
Post by: vimal on January 15, 2013, 11:54:47 AM