என்னுயிர் அவள் ...
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-snc7/307507_496908893692778_1159401935_n.jpg)
என்னுயிர் அவள் ...
மலர்ந்தமுகத்தோடு வாயிலில் நிற்கும் மங்கை அவள்...
நடையின் வேகத்தில் என்னை கணிக்கும் நங்கை அவள்...
தளரா மனஉறுதி சொல்லும் செல்ல தங்கை அவள்...
அயர்ந்தாலும் அசராமல் பேணும் அங்கை அவள்...
சலிப்பில்லாமல் சலனம் செய்யும் சங்கை அவள்...
கவலைகளை கரம்கொண்டு களையும் கங்கை அவள்...
என்றென்றும் என்வாழ்வின் வசந்தமும் அவள்...♥ .♥ .♥ .