FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on September 25, 2011, 02:37:38 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa5.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F299153_151908234904082_139286556166250_256092_1748081907_n.jpg&hash=6f7208670220ab1c6c4ac1e32f230765b5e4b4cb)
நிலவில் உன் முகம்
பார்த்த போது
உன்னால் நிலவு அழகானது
எல்லோரும் நிலவை ரசிக்க
தாங்க இயலவில்லை என்னால்...
எனக்கு மட்டுமே சொந்தமாய் நீ..
உன்னை நிலவில் வைக்க
மனம் இல்லை...
என் இதயத்துள்
உன்னை வைத்து கொண்டேன்
நான் மட்டும் ரசிக்க ♥ ♥
-
எனக்கு மட்டுமே சொந்தமாய் நீ..
உன்னை நிலவில் வைக்க
மனம் இல்லை...
என் இதயத்துள்
உன்னை வைத்து கொண்டேன்
நான் மட்டும் ரசிக்க
ithu nadpagavum irukalam.., kaathalagavum irukalam... ne etha ninachu pottee ;)
-
Love love love only ;) ;) ;)
-
எனக்கு மட்டுமே சொந்தமாய் நீ..
உன்னை நிலவில் வைக்க
மனம் இல்லை...
என் இதயத்துள்
உன்னை வைத்து கொண்டேன்en kathaliku samarpanam
நான் மட்டும் ரசிக்க ♥