-
ஹாய் மாஸ்டர் மாப்பிளை உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை இதில் உங்கள்குரல் வளத்தால் நிகழ்ச்சியை மிக சிறப்ப அமைந்து இருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த திரைக்காவியம் உன்னை நினைத்து , இதில் சூர்யா ,லைலா ,சினேகா நடிச்சு இருந்தாங்க இந்த திரைகாவியத்தை இயக்கியவர் விக்ரம் .
இதில் வரும் பாடல்கள் :யார் இந்த தேவதை ,சில் சில் சில்ல ,என்னை தாலாட்டும் ,பொம்பளைங்க காதலை,சாக்லேட் சாக்லேட்,ஹாப்பி நியூ இயர் ஆகிய பாடல்கள் இதில் சிற்பி இசை அமைத்து இருப்பார் .
இதில் இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த பாடல் :ஹாப்பி நியூ இயர் ஹாப்பி நியூ இயர் வந்ததே
இந்த பாடலை என் உயிர் Ftc நண்பர்கள் அனைவர்க்கும் நியூ இயர் வாழ்த்து சொல்லும் விதமாக விரும்பி கேட்கறேன் நன்றி
-
Vanakam KM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-x6OgscRJSBQ%2FTZcgOuHIXkI%2FAAAAAAAACnM%2FpI1rTWMVyd0%2Fs1600%2Fharichandra.GIF&hash=7867fd3bf5941b257b9131092cba92b32d6031ec)
Harichandra film did fairly well at the box office and led to remake in telegu as Harischandraa.
The title says it all.
It is about a guy who should be a Harichandra but for the sake of comedy he is made otherwise.
Naan kekka porra paadal intha paadathil irunthu : Nadodi Paatu Paada.
Excellent melody by SPB.
Nice music and lyrics as well.
Dedicating this song to all FTC listeners !!
Thank U KM
-
Hi Master hru inikku enakkum song kedka idam kidaithu erukku athukku admin ku thax solikiren . Master ninka kooda remba nallave program panurinka vazhthukkal master ok.
inta vaaram nan rembavum hit aana movie la erunthu enakku rembave piditha song kedka poren athu than 3 idiot nu hindhi la remba hit aavi tamilum Nanban nu vijay . jeeva .srikanth , iliyana nadipula vantha movie . inta movie ku tamila periya palam na athu shanker than athu madum illai enaku harris jayaraj melody songs na rembave pidikkum . appady haris jayaraj melody la remba hit aana song ethu . ennaku Vijay pragash song na nallave pidikum avaruda voice remba nallave erukku inta song kooda remba arumaiya sing pani erukiraru avaru kooda cninmayi remva nallave sing panni erukiranka inta song kedda piraku than enakku chinmayi nale pidithathu avalavu avarumaiya 2 perum sing panni erukiranka surukkama solla ponal mega hit koodanila erunthu vantha mega hit song inta song na en FTC friends ellorukaakavum kedkiren nanri master
Flim : Nanban
Song : Askku laska
-
hi ftc oda RJ avargaluku vangamugooo
movie: Salangai Oli
Song: mounamaana neram
Singers: SPB, Janaki
lyricist:Vairamuthu
music: ilayaRaja
cast:kamal haasan,Jayapradha
intha movie 1983 la release agi iruku, thagida thathumi song, vaan pole vanam kondu,om namashivaaya,vetham anuvilum,bala kanakamma,nadha vinodhagal, mounamaana neram all songs romba arumaiya irukum vairamuthu ella songs eluthi irupar ilaiyaraja music la superb ah irukum enaku mounamaana neram song romba pudikum intha movie la kamal thatha dance semaya aadi irupar avar acting alcho gud intha song ah full ah poduga master podalana unagala na kick paniduven intha song ah ftc la manasoda matum pesuravangalukaga DD panuren
-
hi master..
enaku kumki lernthu " ne yeppo pulla solla pora " song venum.. intha padathulaye location and music thaan plus nu elarkum theriyum.. at the same time, intha song ah alphons semaya paadiruparu.. next to aromale song, this song adds another feather to his crown..
Music director imman music la location ke travel panna feel irukum..
thank you :)
-
hi master ...
intha vaaram isayal vetri petra thiraipada varisayile naan paadal kedka thervu seithula padam 2001 m aandu kamal iyakathil Prashanth Shalini , manivannan . nilalkal ravi , kovai sarala , en oru nadsathira pattalame nadiththu veli vantha thiraipadamaagum isai SA. Rajkumar.. intha thirai padathil
Azhagu Ponnu
Diki Diki Lona
Pirivonrai Santhithen
Vasco da Gama
Vidaikodu Vidaikodu
aagiya paadalkal idam petrullana .. enakku swarnalatha and unnikrishnan paadiya vidai kodu song play pannunga .. plz
-
hii master
indha vaaram isai thendrala naan keka virukum paadal "Paadu Nilavae then kavidhai -- Udhaya Geetham" endra
thirapadathilirundhu. indha pandathula idam petra anaithu paadalgalumae isaiyaal vetripetravaiyaagum.
-
ஹாய் மாஸ்டர் வணக்கம் .இசையால் வென்ற படங்கள் வரிசையில் நான் இந்த வாரம் கேட்க இருக்கும் படம் நேருக்கு நேர் .இந்த படத்துக்கு தேவா இசை அமைத்து இருப்பார் .இந்த படத்துல அகிலா அகிலா ,அவள் வருவாள ,எங்கேஎங்கே ,மனம் விரும்புதே (ஆண் ),மனம் விரும்புதே (பெண் ),துடிக்கின்ற காதல் ஆகிய பாடல்கள் மிக அருமை மாஸ்டர்
இதுல எனக்கு இந்த வாரம் மனம் விரும்புதே உன்னை (பெண்)என்ற பாடலை நம்ம ftc நண்பர்களுக்காக போடுங்க மாஸ்டர் .நன்றி.
-
mster mamz eppadi irugeenga inthamura vaaippu kedikgumo thareyala irunthaalum oru song kegureen mamz.. inntha song en anpudtozhi (kozhi) flowergakavum namma chet room nambergal ellarkgagvum virumpikkegureen
movie autograph
song kizake parthen vidiyalil irundhai anbuthozhi autograph
-
hi
-
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில்
ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்