FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on January 08, 2013, 03:15:16 PM
-
தோற்க்கும் போதெல்லாம்
தேற்றும் ஓர் கரமாய்
ஆறுதலைத் தந்து
தூரத்தில் இருந்தாலும்
நிறைவான நேசத்தைத் தரும்
நட்பே என்றும் நட்பாய் இரு,,..
நட்புக்கொள்ள முக(ம்)வரித் தேவையில்லை... ;)
-
அருமையான கவிதை பிரண்டு நன்று.....