FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: Aswin on January 07, 2013, 09:36:26 PM

Title: Audio Editing செய்வதற்கு ஓர் சிறந்த மென்பொருள்
Post by: Aswin on January 07, 2013, 09:36:26 PM

MP3 கோப்புக்களை பயன்படுத்தி Audio Editing செய்வதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
எனினும் அவற்றில் அனேகமானவற்றை பணம் கொடுத்து கொள்வனவு செய்யவேண்டி இருப்பதுடன் கடினமான பயனர் இடைமுகத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றன.

ஆனால் Audio Mp3 Editor எனும் மென்பொருளானது முற்றிலும் இலவசமான மென்பொருளாகவும், இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

தவிர Converter மற்றும் CD Ripper ஆகவும் இம்மென்பொருள் தொழிற்படுகின்றது. அதாவது MP3, WMA, WAV, Ogg Vorbis, VOX, Audio CD Tracks(CDA), PCM, RAW, AVI, MPEG, G721 ஆகிய கோப்புக்களாக மாற்றும் வசதியினை இம்மென்பொருள் கொண்டுள்ளது.



http://www.audio2x.com/ameditor/download.htm