FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: ஸ்ருதி on September 25, 2011, 11:52:27 AM

Title: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: ஸ்ருதி on September 25, 2011, 11:52:27 AM
இங்க வந்து அறிமுகம் செய்துக்கணும்னு இவ்வளவு நாளா தோணல  8)

எல்லோருக்கும் ஒரு பெரிய வணக்கமுங்க..  ;).
எனக்கு இங்க ஒரு நண்பர்களும் இல்லைங்க  ;)

சந்தேகம்ன என் Profile போய்ட்டு பாருங்கள்... :P
இனியாவது நண்பர்கள் கிடைபாங்கலன்னு பார்ப்போம்
கிடைச்சா என் அதிர்ஷ்டம்..
நண்பர்கள் ஆகலான உங்க அதிர்ஷ்டம் (அவ்ளோ தொல்லைபிடிச்சவ நான்)  ;) ;) ;)


எனக்கு தெரிஞ்சது எல்லாம் கவிதை(கிறுக்கல்) மட்டும் தான்  :-[

நானும் நல்லா படைப்புக்களை போட முயற்சிக்கிறேன்...நன்றிகள்



Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: செல்வன் on September 25, 2011, 12:20:20 PM
வணக்கம் ஸ்ருதி . கவிதை பகுதியில் உங்கள் படைப்புகள் அருமை. அறிமுகம் செய்யாமலே உங்களுடைய படைப்புகள் உங்களை அறிமுகபடுத்தி விட்டன. உங்களுடைய ஆக்கபூர்வமான சிந்தனைகளை கவிதைகளாக படைகிறீர்கள் . தொடரட்டும் உங்கள் கவிதை பயணம். உங்களை இங்கே வரவேற்பதில் மகிழ்ச்சி.  இணைந்தே செயல் படுவோம். உயர்வுக்கு பாடுபடுவோம்.
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: ஸ்ருதி on September 25, 2011, 01:05:11 PM
Thank you so much selvan...

Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: gab on September 25, 2011, 01:25:11 PM
Vanga shruthi . ungaloda varugaiyala forum strength melum athigarikum ena namburen. Kavithaikalil kalakurathu polave  ella sectionalayum ungaloda  pathivugal amaiyanum ini ethir varum naatkalil apdinu ketukiren. Late a vanthalum latesta vanthirukinga.  Keep rocking in Forum!
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: ஸ்ருதி on September 25, 2011, 01:32:49 PM
Thank you so much gabz.....

Ini konjam ingaium time spend pannalamnu iruken...nalla post poda try panren
thanks...







Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: pEpSi on September 25, 2011, 06:02:13 PM
vanga sruthi. ungalai forum anbudn varaverkirathu...
nenga nalla kavithai eluthuvenganu kelvi patten..
unga padaipugal neraya erukku.. ana ennum ethir pakurom:P
ungalukku neraya friends erukanga solli erukanga.. ungalukku oru kuttame erukkuthame enga...
unga padaipu ennum neraya engalukku podunga..
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: Sprite on September 25, 2011, 06:19:50 PM
hi shruthi vanga  epudi solitiga  ellarum inga  friends thana namaku ellarum irukaganu ninaiga  8)  
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: ஸ்ருதி on September 25, 2011, 07:53:17 PM
hi shruthi vanga  epudi solitiga  ellarum inga  friends thana namaku ellarum irukaganu ninaiga  8)  
vanga sruthi. ungalai forum anbudn varaverkirathu...
nenga nalla kavithai eluthuvenganu kelvi patten..
unga padaipugal neraya erukku.. ana ennum ethir pakurom:P
ungalukku neraya friends erukanga solli erukanga.. ungalukku oru kuttame erukkuthame enga...
unga padaipu ennum neraya engalukku podunga..




Thanks Manmathan and SPrite....

ok nan niriya post poda Try panren :)
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: Arya on September 26, 2011, 05:23:06 PM
nee late ah intro koduthathukaka nan unai welcome la panamudiyathu:D
ula vanthu utkartha pinadi ethuku welcome pananum DC
frnds ila nu soliruka apa nan yaru un Boy Frnd ah ???:@:D

ini daily kavithai post panu

Un kavithai elam nalaruku
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: ஸ்ருதி on September 26, 2011, 05:28:21 PM
nee late ah intro koduthathukaka nan unai welcome la panamudiyathu:D
ula vanthu utkartha pinadi ethuku welcome pananum DC
frnds ila nu soliruka apa nan yaru un Boy Frnd ah ???:@:D

ini daily kavithai post panu

Un kavithai elam nalaruku


Cross Talkkkkkkkkkk Thanks da...(nee welcome pannalanalum Nan solluven)

Adey friends illainu sonnathu profile-a friends add panna mudiala thane athai sonnen loosu...

thanks en kavithai nee padikiriya...sari sari ... ini niriya podalam..


Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: Dharshini on September 26, 2011, 09:42:44 PM
wc  chlm unoda kavithaiyala ne forum ah kalakitu iruka inum kalaka en vazhudhagal da  :-* :-* :-* :-*
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: ஸ்ருதி on September 26, 2011, 10:59:52 PM
WC 2 FTC forum  miss. Shruthi ungaluku nala friends kidaika en vazhthukal
:'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'( :'(
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: Global Angel on September 26, 2011, 11:52:07 PM
vaaga madam ..... nalvaravu eppavume ;)
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: ஸ்ருதி on September 27, 2011, 03:44:03 PM
wc  chlm unoda kavithaiyala ne forum ah kalakitu iruka inum kalaka en vazhudhagal da  :-* :-* :-* :-*


Ipo than Brain correct place ku vanthiruku pola :D mmm: :-* :-* :-* :-[ :-[ :-[
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: Yousuf on October 09, 2011, 10:19:02 PM
வாங்க சுருதி உங்கள் வரவு நல் வரவாகட்டும்...!!!

நண்பர்கள் அரட்டை அரங்கம் உங்களை அன்போடு வரவேற்கிறது...!!!

உங்கள் படைப்புக்களை FORUM 'இல் அதிகப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்...!!!

உங்கள் நடப்பு என்றும் தொடர வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்...!!!


அன்புடன்...!!!

யூசுப்...!!!
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: spince on November 02, 2011, 12:45:01 AM
hello shruthi.. :) neenga yena vida senior intha ftc ku na ippo thaan puthu paiyan. so ippo thaan koncham koncham ah kathukutu varen, then unga poems yellam very nice just nw ippo thaan padichen yellam keep it up. naanum yennoda padaipugalai arimuga paduthukiren tc shruthi valthukkal  :)
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: ஸ்ருதி on November 02, 2011, 01:07:27 AM
wow thanks spince....unga pathivugalaukaga w8 panren
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: Anu on November 02, 2011, 04:35:25 PM
Nanbargal Inaiya thalam ungalai iru karam kooppi varuga varuga ena varaverkiradhu shruthi ...
Title: Re: ஸ்ருதியின் வணக்கங்கள்
Post by: ஸ்ருதி on November 02, 2011, 04:49:53 PM
anuuuuuuuuuuuu sis nan than vanthutene..........(VIP) :D