ஹாய் மாஸ்டர் வணக்கம் .உன் நிகழ்ச்சி சூப்பர் நல்ல இருக்கு எனக்கு இந்த வாரம்இசையால் வென்ற படங்கள் வரிசையில் வெள்ளை ரோஜா படதுலருந்து பாடல் கேட்க விரும்பறேன் .அந்த படத்துக்கு இளையராஜா அருமையாக இசை அமைத்து இருப்பார் .பாடல்கள் அருமை இந்த படத்துல ஓ மானே மானே ,சோலை பூவின் ,தேவனின் கோவில் ,நாகூர் பக்கத்தில் ,வாடி என் பொண்டாட்டி ஆகிய பாடல்கள் மிக அழகு .எனக்கு இந்த படத்தில் இருந்து தேவனின் கோவில் என்ற பாடலை போடுங்க மாஸ்டர் .இந்த சாங் என் FTC நண்பர்களுக்காக கேட்கிறேன் மாஸ்டர் .நன்றி