FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 04, 2013, 07:54:23 PM
-
என் தேடல்
தொடங்கிய
இடத்திலே
இருக்கிறது
தேக்கமாகி
விட்டது
என்
தேடல்!
மலர்கள்
மலர்கின்றன!
நிலா
அமுதை
பொழிகிறது!
மழை துளி
பிரபஞ்சத்தில்
எதுவுமே
தேங்கி இல்லை!
என் தேடல் மட்டும்
ஏன் தொடங்கிய
இடத்திலே இருக்கிறது
-
ama malargal malarndhaachu....nila amizhdhu pozhudhaachu...aana unga thedal matum ipadiye iruke....adhuku full stop kudukaama seekiram kandu pudiyunga...lol