FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 04, 2013, 07:40:12 PM

Title: நிபந்தனையில்லா அன்பு
Post by: Dharshini on January 04, 2013, 07:40:12 PM
உன்னைத்

தேடும்  என்

தாகம்

உறுதியானது

என் மேல்

நீ

படிந்திருகிறாய்

ஒரு புகை

போல்

எனக்கே

தெரியாமல்

என்னுள்
 
நிறைந்துள்ளாய்
 
என்னுடைய

அன்பு

நிரந்தரமானது

காரணம்
 
என்
 
அன்பு

நிபந்தனையில்லா

அன்பு
Title: Re: நிபந்தனையில்லா அன்பு
Post by: ! SabriNa ! on January 05, 2013, 12:38:30 PM
azhagaana varigal.......   pugai polaa....invisible....hehe


so sweet lines...!!!