FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 24, 2011, 12:20:41 AM
-
பெண்ணுக்கு பெண்ணே
எதிரி
குடும்பம் கோவில் டிவி
என ஒரு வட்டத்துக்குள் சுழலும்
இரு கால் பிராணிகள்
அவர்கள்
எந்த ஒரு பெண்ணிடம் சரி
ஒரு கவிதை எழுதச் சொல்லுங்கள்
காதலை தவிர
கவிதை வராது
சமுதாயமும் அவர்களை
செக்கு மாடுகளாக
ஒரே வட்டத்துக்குள்
சுழல விட்டிருக்கிறது
எத்தனை படித்தாலும்
தாலி எனும்
மூக்கணாங்கயிரை மாட்டி
குடும்பம் எனும்
வட்டத்துக்குள் சுழல விட்டுவிடும்
சமுதாயம் இது
அவர்களும்
கணவன் குழந்தைகள்
பேரன் பேத்தி என
அந்த வட்டத்துக்குள்ளேயே சுழன்று
மடிந்து போகிறார்கள்
-
எந்த ஒரு பெண்ணிடம் சரி
ஒரு கவிதை எழுதச் சொல்லுங்கள்
காதலை தவிர
கவிதை வராது
:o :o :o :o :o :o :o :o :o enamo enake sonathu pola iruku.... ponunga kanavan kulanthai kudumbamnu irukurathana aankal virumburaanga... irunthaalum kuttham ilanaalum kuththam rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr >:(
-
எந்த ஒரு பெண்ணிடம் சரி
ஒரு கவிதை எழுதச் சொல்லுங்கள்
காதலை தவிர
கவிதை வராது
:o :o :o :o :o :o :o :o :o enamo enake sonathu pola iruku.... ponunga kanavan kulanthai kudumbamnu irukurathana aankal virumburaanga... irunthaalum kuttham ilanaalum kuththam rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr >:(
Aiooo ithu enakum sonnathu pola iruku di Rose.........:( :(
Tamilan paava patta penninam endru solitu Intha line potu kindal panreengala ... kill u...
Engalukum society mela engaluku akkarai iruku ok....
-
நான் அனுபவத்தில் கண்ட உண்மை இது ஏஞ்சல் & சுருதி.
நீங்க மட்டுமில்ல எ ந்த பொண்ணுகிட்ட கவிதை சொல்ல சொன்னாலும் உடனே காதல் கவிதை மட்டும் தான் அவர்கள் நினைவுக்கு வரும்.
நான் பெண்கள குத்தம் சொல்லல. அவர்களை இ ந்த சமூகம் ஒரு வட்டத்துகுள்ளேயே சுழல விட்டிருக்கிறது எனக்கு பிடிக்கல. அவங்க எல்லா மட்டதிலும் உயரனும். அது தான் எனது ஆசை. அதை தான் கவிதையில் சொல்லியிருக்கிறேன்.
-
yetho enamo solurenga...ok ok
-
Tamilan mams itha nan ethukamaten mams
enaku therunchu pala penkal kaathal ilama kavithai eluthuranka
intha Shurthi kuda sila samyam eluthurankaley
ipa iruka nilamaila aankal than pavam machi:Dpora pokka partha ponukalta irunthu ini naama than aan viduthalaikunu poradanum pola