FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 24, 2011, 12:08:40 AM

Title: கனவே கலையாதே
Post by: thamilan on September 24, 2011, 12:08:40 AM
1000 பேருக்கு
அன்னதானம்
படுக்கைக்குப் பதில்
பண நோட்டுக்கள்
பன்னீரில் குளியல்
16 வகை அருசுவை உணவுடன்
பகல்போசனம்
ஆடம்பரக் காரில்
சொகுசாக உல்லாச பயணம்
கைகால் அமுக்கி விட‌
பணிப்பெண்கள்

இப்படி வாழ்ந்தவன்
விடிந்ததும்
கனவு கலைந்து
பிச்சை பாத்திரத்துடன் புறப்பட்டான்
பிச்சை எடுக்க‌


Title: Re: கனவே கலையாதே
Post by: Global Angel on September 24, 2011, 06:50:48 PM
nice kavithai... kanavukal illai enraal manithanukku santhosam enrale enanru thereyamal poividum ilaya... ;)
Title: Re: கனவே கலையாதே
Post by: ஸ்ருதி on September 25, 2011, 03:03:49 PM
hahaha nice one.....pichakaranuku matum kanavu varatha enna ??? :D
Title: Re: கனவே கலையாதே
Post by: Arya on September 27, 2011, 10:06:55 AM
kalakita mams
namalum nala nala fig namaku propose panuramari kanavu kanda mari iruku