FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on January 04, 2013, 12:53:08 AM
-
இமய மலையின் உச்சியை
அடைய வேண்டும்
என்றால்
வழியில்
நிறைய
சிரமங்கள்
போராட்டங்கள்
இருக்கும்
அன்பே
நம்
காதல்
வெற்றி பெற
வேன்டும்மென்றால்
நிறைய
ஏமாற்றங்கள்
இருக்கும்
என்னுடன்
வருவாயா?
அன்பு வெற்றி பெரும்
-
nalla imagination....!!
anbu adaiyuradhu....himalayathin uchiyil poguradhu maari...
nice lines...!!! ♥