FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on September 21, 2011, 10:57:30 AM
-
சாலை விபத்து ஒன்றில்
கேட்பார் அற்று
இடிபாடு இடையில்
சிக்கிய உடலில்
இதயம் மட்டும்
துடித்து கொண்டிருந்தது...!
எதார்த்தமாய் கடந்து சென்ற
ஒவ்வொரு இதயமும்
இறந்துபோய் இருந்தது....!
-
எதார்த்தமாய் கடந்து சென்ற
ஒவ்வொரு இதயமும்
இறந்துபோய் இருந்தது....!
nice .... mnithabimanam atra entha ithayamum thudipatharkku layakilaathavai :)
-
Nandri...!
-
unmai nilamai
-
evan sonnthama aluthirukana .. ella namma comment pota udanee copy paste nu soliruvanungala