FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on September 21, 2011, 06:18:17 AM
-
பகல் நேரத்தில் தூங்குவது இருதயத்துக்கு நல்லது என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது. பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ரியான் பிரின்டில், சாரா காங்கிளின் ஆகியோர் ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். இதில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் அது இருதயத்துக்கு நல்லது என்பதை கண்டறிந்தனர்.
இந்த ஆய்வை அவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்டனர். அவர்களில் ஒரு பாதியினரை பகலில் ஒரு மணிநேரம் தூங்கும்படியும், இன்னொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும்படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணிநேரம் தூங்கினால் ரத்தம் அழுத்தம் குறைவதை கண்டறிந்தனர்.
-
ohhhhhhhhhhhh ::)
-
Dayla thoongina somberi agiduvanganu enga mumy soluvanga. Irkattum inime dayla sleep panum pothu yarum enna ethuvum sonna athuku badhil solla intha pathivu usefulla irukum. THANKS yousuf.
-
Nandrigal Gab...!