FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on December 18, 2012, 05:30:51 PM

Title: பூமி அழியப் போகின்றதா?:
Post by: Global Angel on December 18, 2012, 05:30:51 PM
நாம் வாழுகின்ற பூமி விரைவில் ஒரு அழிவினைச் சந்திக்கப் போகின்றது என்று கூறப்படுவது தொடர்பாக உண்மையின் தரிசனம் நிகழ்சியில் ஆராயந்து கொண்டு இருக்கின்றோம்.

பூமியின் அழிவு பற்றி கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளிலும் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. உலகில் மிக அதிமான வீதத்திலுள்ளவர்களால் பின்பற்றப்படும் கிறிஸ்வ மதமும் அந்த மதத்தின் ஆணிவேராக இருக்கும் பைபிளும், பூமியின் அழிவு பற்றி என்ன கூறுகின்றது?

பைபிளில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம் பூமியின் அழிவு ஆராம்பமாகிவிட்டதா? பூமியின் கடைசிக் காலத்திலா நாம் நின்று கொண்டிருக்கின்றோம்?

அத்தோடு, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி பூமி ஒரு அழிவினைச் சந்திக்கப்போகின்றது என்று பரவலாகக் கூறப்படுவது பற்றி பைபிள் அராய்சியாளர்கள் என்ன கூறுகின்றார்கள்?

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த வார உண்மையின் தரிசனம்.

பாகம் - 1
http://www.youtube.com/v/XkLI4g49zzg#!
Title: Re: பூமி அழியப் போகின்றதா?:
Post by: Global Angel on December 18, 2012, 05:32:32 PM

பாகம் - 2

http://www.youtube.com/v/-vzT6I3UeLo
Title: Re: பூமி அழியப் போகின்றதா?:
Post by: Global Angel on December 18, 2012, 05:33:57 PM
பாகம் - 3


http://www.youtube.com/v/3jZVLxFVD6g