FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on December 15, 2012, 07:16:18 PM

Title: என் பலம்
Post by: Dharshini on December 15, 2012, 07:16:18 PM
உன் புன்னகையில்....
 
பல முறை இறந்து....
 
உன் பார்வையில்...
 
புதிதாய் பிறந்து....
 
உன் சுவாசத்தில்.....
 
என் சுவாசம் பெற்று.....
 
உன் வார்த்தைகளில்.....
 
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்......
 
மொத்தத்தில்.....
 
நீ தான் என் பலம்  நீ தான் என் பலவீனம்....
Title: Re: என் பலம்
Post by: பவித்ரா on December 16, 2012, 05:37:55 PM
யாரு மச்சான் நானா உன் பலம் உன் பலவீனம் போ மச்சான் எனக்கு வெட்கமா வருது .ஆனா நல்ல எழுதி இருக்க சூப்பர் மச்சான் உம்ம்மா