FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on December 14, 2012, 04:28:18 PM
-
உன்னை காணாத போது...
உனக்காக ஏங்கி தவித்த மனது....
உன்னை கண்ட பின் ஏனோ....
ஊமை ஆகி விடுகிறது....
ஏன் என்ற காரணத்தை நீயெனும் அறிவாயோ.....
-
Ellaathukum reason thedurathu kastam thaan..
Neyum.. enpatharku bathil நீயேனும் enbathu poruthamaa irukum.