FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on September 13, 2011, 04:39:05 PM
-
இருக்கவோ? எழவோ?
இருக்கையின் நுனியில்....
மனப்போராட்டம்!
பெரியவரின் தள்ளாமை...
தர்மசங்கடப்படுத்துகிறது!
இருக்கவோ? எழவோ?
எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல..
இறக்கத்திற்காக!
எனது நிறுத்தத்திலேயே...
மனிதநேயமும் இறங்கிப்போனது!
-
மனிதநேயமும் இறங்கிப்போனது!
tru :)
-
Nandri...!!!