FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on December 13, 2012, 09:42:04 PM
-
வார்த்தைகளால் காயப்படுத்தி விட்டு......
புன்னகையால் மருந்திடுகிறான்.....
அவன் வார்த்தைகளால்...
ஏற்பட்ட காயத்தை விட....
அவன் புன்னகையால் ஏற்பட்ட....
காயமே அதிகம் .....
-
பக்கவிளைவுகளை.தரும்.சராசரிப்புன்னகையன்றி.
பக்கா.விளைவுகள்தரும்.
புன்னகை.வைத்தியம்போலும்!!!!