FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on December 05, 2012, 01:12:37 PM

Title: சிக்கன் ரோஷ்ட்
Post by: kanmani on December 05, 2012, 01:12:37 PM
சிக்கன்: அரை கிலோ
இஞ்சி,பூண்டு பேஸ்ட்:  தேவையான அளவு
லெமன் : 1
மிளகாய்தூள்  1: ஸ்பூன்
தயிர்  :2 ஸ்பூன்
எண்ணெய்:  தேவையான அளவு
கலர் பொடி:  சிறிதளவு
சிக்கனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.சிக்கனுடன் தயிர் இஞ்சி,பூண்டு பேஸ்ட் கலர் பொடி,மிளகாய்தூள் ,லெமன் சாறு,உப்பு சேர்த்து 1 மணி ஊறவைக்கவும்.

பின்பு குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கன் கலவையை கொட்டி10 நிமிடம் வேக வைக்கவும்.பின்பு சிக்கன் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.