FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on December 04, 2012, 03:21:47 PM
-
விழிகளால் உன்னை கண்டேன்
மனதிலே ஆசை கொண்டேன்
இதழ்களின் அசைவைக் கொண்டே
வார்த்தையை அறிந்து கொண்டேன்
புன்னகை கொள்ளும் போது
என்னையே இழந்து நின்றேன்
என் ஒவ்வொரு அசைவினையும்
உன்னிடம் கண்டு கொண்டேன்
எத்தனை மாற்றம் கண்டேன்
இறுதியில் ஏமாற்றம் கண்டேன்
-
Mams kavithaiyellaam eluthuviyaa?? 8)
Oops..
Ms.Dharshini.. kavithaiyum vaarthai thervugalum nalla iruku..
Thodarnthu eluthunga
-
thz gotham friend etho enaku therija varai ezhuthuven