FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on September 09, 2011, 04:59:36 PM

Title: விதி
Post by: Global Angel on September 09, 2011, 04:59:36 PM
விதி  
 

நல்லது செய்வதை
நாளைக்கென வைத்து
இன்றைய பொழுதை
இஷ்டத்தில் கழித்து
என்றைக்கும் நாம் படும்
கஷ்டத்துக்கெல்லாம்
காரணமாய் உடனே
கண்ட பெயர்- விதி.