FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on November 28, 2012, 12:15:58 AM

Title: ~ அப்பா ~
Post by: MysteRy on November 28, 2012, 12:15:58 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-g.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F282895_431948250158981_147207498_n.jpg&hash=3463c1fa29c80f4c0f56c669294ae5c28559d02e)

*******
அப்பா
*******


உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
இல்லை...

அதை என்
நெஞ்சில் சுமந்து
தீர்த்துக் கொள்கிறேன்..!
Title: Re: ~ அப்பா ~
Post by: MysteRy on November 28, 2012, 12:21:59 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-d.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F549606_464529583567514_1359382795_n.jpg&hash=45eb06191c04886f1b834d6abfbf05c73b25f267)

தான் வளர்கையில்
முதல் வில்லன்..

தன் மகனை வளர்க்கையில்
முதல் ஹீரோ...
Title: Re: ~ அப்பா ~
Post by: Thavi on December 03, 2012, 02:00:10 AM
simply super mystery
Title: Re: ~ அப்பா ~
Post by: MysteRy on December 03, 2012, 06:53:06 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.textspace.net%2Fimg%2F1354497748_6cf220e3_1354497749.gif&hash=2c07e71fe53e3704127c9501147faecf05fccc44)