FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on November 27, 2012, 11:47:36 PM

Title: ~ யானை பசிக்கு - சோளப்பொறி ~
Post by: MysteRy on November 27, 2012, 11:47:36 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fsphotos-c.ak.fbcdn.net%2Fhphotos-ak-prn1%2F538453_462559083764564_365273101_n.jpg&hash=b2060745dd9e6157b4b4d7366c3c63f59b785a0f)

*****************************
யானை பசிக்கு - சோளப்பொறி
*****************************


கடலளவு
உழைத்து,

மழலையைக்
காப்பாற்றும்
பெற்றோருக்கு

எப்படியோ
போதுமாகிறது...

கையளவு
அது சிந்தும்
புன்னகை..!
Title: Re: ~ யானை பசிக்கு - சோளப்பொறி ~
Post by: ஆதி on November 29, 2012, 03:22:49 AM
Mystery, intha kavithai eluthiyavarai naan nangu ariven, kavithai ungkalalatha patchathil avarukku oru nandri poduvathu sirappu
Title: Re: ~ யானை பசிக்கு - சோளப்பொறி ~
Post by: MysteRy on November 29, 2012, 06:56:32 AM
You're Welcome Aadhi

Mmm True Nalla Kavithai Eluthi Ullaar  :)

Avarukai Ellam Credit Aadhi  ;)
Title: Re: ~ யானை பசிக்கு - சோளப்பொறி ~
Post by: ஸ்ருதி on November 29, 2012, 10:25:08 AM
Nice one  ;)
Title: Re: ~ யானை பசிக்கு - சோளப்பொறி ~
Post by: MysteRy on November 29, 2012, 05:01:13 PM
Thanks  ஸ்ருதி  ;)