Posted by: Ashik
« on: July 13, 2026, 11:10:57 PM »அன்பு தாயே !! என்னை மன்னித்து விடு !! நயமாய் பேசி நடித்து என்னை அவளிடம் ஈர்ததாள் !! சுயமாய் சிந்திக்க நீ சொல்லி கொடுத்த என் அறிவை !!சூழ்ச்சியால் அவள் வென்றுவிட்டாள் !! இயல்பாய் இருந்த எனக்கு !! இன்ப நதியாய் இருப்பாள் என்று நம்பினேன் !! அவளோ மனல் நிறைந்த பாலைவனமாய் என்னை மாற்றிவிட்டாள் !! அன்பு தாயே என்னை மன்னித்து விடு !! காதலை மட்டுமே அவளிடம் எதிர்ப்பார்த்த எனக்கு !! காலம் கடந்தாலும் ஆறாத காயங்களை மட்டுமே கொடுத்து விட்டு சென்றுவிட்டாள் !! பழகிய மனிதர்களில் இவள் இணியவள் என்று எண்ணினேன் !! ஆனால் நான் பார்த்தவர்களில் இரக்கமற்ற இதயம் கொன்டவள் என உனர்த்திவிட்டு சென்றுவிட்டாள் !! அன்பு தாயே என்னை மன்னித்துவிடு!! அவளின் நினைவால் தூக்கம் மறந்து உனவு மறந்து உன் அன்பை மறந்து அலைந்த எனக்கு !! இணி மறக்கவே முடியாத துயரங்களை பரிசளித்துவிட்டாள் !! வார்த்தைகளில் தேனாய் என்னிடம் பேசியவள் !! நடத்தையில் துரோகத்தால் என்னை வீழ்த்திவிட்டாள் !! அன்பு தாயே என்னை மன்னித்துவிடு!! வாழ் நாள் எல்லாம் அவளுக்காக இருக்க நினைத்த எனக்கு !! ஒவ்வொரு நொடியும் !!அவளின் நினைவாய் அருவருப்பை என்னுள் விதைத்து விட்டாள் !! அவளின் கனவுகளுடன் கர்வமாய் இருந்த என்னை !! கசக்கிய குப்பையாய் தூக்கி எறிந்து விட்டாள் !!அன்பு தாயே என்னை மன்னித்துவிடு !! பென்கள் எல்லோரும் தாய் போல என்று நீ் சொன்ன கூற்றை அவள் மாற்றிவிட்டாள்!! முதல் முறை பென்னென்றும் பாராமல் என் இழி சொற்களை அவள் மீது உமிழ வைத்துவிட்டாள்!! நான் மட்டும் கானும் கனவாய் என் விழிகளில் வாழ்நதுவிடு என்றேன் !!அவளோ உலகமே ரசிக்கும் திரைபடமாய் இருப்பதில் தான் தனக்கு பெருமை என்று என்னை நடைபினமாய் மாற்றிவிட்டாள் !! மாதம் பத்து என்னை பாரமாய் சுமந்தாலும் இன்முகமாய் இருந்த உன் முகத்திற்கு முன் இந்த வேடமனிந்த மனித மிருகத்தை நம்பி வாழ்க்கையை தொலைத்த என் முகத்தை எப்படி காட்டுவேன் !! அன்பு தாயே என்னை மன்னித்து விடு !! உயிர் கொடுத்த உண்ணிடம் ஒரு வரம் வேண்டி எழுதுகிறேன் !! இன்னொரு வாழ்வு நமக்கிருந்தால் உன் கருவில் நான் உன்னால் மீண்டும் சுமக்க பட வேண்டும் !! உன் மகனாய் மட்டும் இந்த மன்னில் வலம் வர வேன்டும் !! துரோகங்களை எண்ணி அனு அனுவாய் சாவதை விட !! ஒரே நொடியில் என் வாழ்வை முடித்து கொள்ள விழைகிறேன் !! நிழலை நிஜம் என்று நம்பி !! துரோகத்தை புனிதமாய் எண்ணி !! வாழ்வில் தோற்ற என் பிரிவால் துயரங்களை சுமந்து நீ வாழ வேண்டியதில்லை !! என்னை மறந்து உன் வாழ்வை நீ நலமாய் வாழ வேண்டும் !! நான் வாழ்வில் தோற்றவன் !! நாயவஞ்சகத்தால் வீழ்ந்தவன் என் வாழ்வை இங்கே முடிக்கிறேன் !! மீன்டும் நீ என்னை பெற்றெடு என் தாயே!! சுகமாய் உன் தோளில் உறங்க வேண்டும் உன் மகனாய் !! இந்த உலகை ஆள வேண்டும் வெற்றியாளனாய் !! அது வரை நம்பிக்கை வைத்தவளின் துரோகத்தால் வீழ்நதவன் இங்கே புதைந்து இருக்கிறான் என்று பொறிக்கப்பட்ட இந்த கல்லரையில் யாருக்கும் என் முகம் காட்டமல் புதைந்து காத்திருக்கிறேன் !! அன்பு தாயே என்னை மன்னித்து விடு !!

