Post reply

Warning - while you were reading a new reply has been posted. You may wish to review your post.

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Reena2025
« on: Today at 12:00:52 AM »

IT TEAM.   Movie:Charlie chaplin.  Song muthalam santhipil nan arimugam aaneneney
Posted by: Thooriga
« on: April 24, 2026, 11:38:21 PM »

Hi ennoda fav song from the

movie - hey ram
Song - isaiyil thodanguthamma
Music and lyrics - Ilayaraja sir
Singer - Pandit Ajoy Chakraborty.

Intha song enna ennavo pannuthu.   A clasical song from Ilayaraja athulayum singer
Pandit Ajoy Chakraborty avaroda voice la .. chancey illa .. ..

Enna vitrunga intha song kettu na vazhnthukurennu solla thonuchu .. bluetooth l intha song kekka avalo soulful ah irunthuchu.. I wanted to sHare the same with my ftc frnd ..
.hope ull guys enjoy tooo...

Piditha varigal

தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா
தேய்ந்திடாத தீபமாக ஒளிர வா
வானத்தில் வானத்தில் மின்னிடும் வைரத்தின் தாரகை
தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா

Posted by: Reena2025
« on: April 24, 2026, 06:15:59 PM »

Posted by: Reena2025
« on: April 23, 2026, 08:34:16 PM »

Yes
Posted by: Megha
« on: April 23, 2026, 08:32:14 PM »

Hi Rj &Dj and  friendsssss
This week .....Na select  panna Song....

Song Name: Idhuthana idhuthana
Movie Name: Saamy
Starring: Vikram, Trisha
Music: Harris Jayaraj
Singer: K.S.Chitra
Lyricist: Thamarai


Fvt Lines:
Iruvarin ulagamum iruvari surunga
Maghizhchiyil yendhan manam malarndhidumae
Yen uyaramo innum konjam valarndhidumae....
Aha haahahaa…….aha haa haaa..
Hahaha haaa hahaha haaaa..
Malar soottum manavaalan ivan dhaanaa…



Posted by: TiNu
« on: April 23, 2026, 08:31:46 PM »

yes yes
Posted by: Sethu
« on: April 23, 2026, 08:31:10 PM »

Movie   :  Kalvanin Kaadhali 
Song     :  Tajmahal Oviya Kadhal
Cast      :  S.J. Surya, Nayanthara
Singers :  Vijay Yesudas, Madhumitha
Music    : Yuvan Shankar Raja
Lyrics     : Vaali
Director : Thamilvannan
Label      :  New Music
நீ மட்டும் இல்லை என்றால்…
நிற்காது எந்தன் மூச்சு…

 நானும் தான் உன்னை போல…
இன்னும் என்ன பேச்சு…
: கல்யாண தேதி கற்கண்டு சேதி…
காதோரம் நீ சொல் தோழி…

 : ஓ… நேரம் மாலை போடும் வேளை…
கண்ணா உன் கையில்தான்…
இந்த பாடலை என் ftc  frd ku dc பண்றேன் ❤️
Posted by: Rahmathulla
« on: April 23, 2026, 08:30:58 PM »



Hi IT Team

Song... Anbe En Anbe
Movie... Nenjinile
Actors... Vijay,,,,isha koppikar
Singer... Hariharan
Music... Deva
Lyricst...Vijayan



Fav lines

பூவோடு வாசமில்லை காற்றோடு சுவாசமில்லை என்னோடு நீயும் இல்லயே நிஷா நிஷா நிஷா

என் பூமி சுற்றவில்லை சூரியனில் வெளிச்சமில்லை உன் வாசல் தெரியவில்லயே நிஷா நிஷா

 உன் குரல் கேட்காமல் குயில்கள் ஊமையாய் ஆனதே...




எனக்கு விஜய் அண்ணா movie songs எல்லாம் பிடிக்கும்... அதில் இந்த பாடலும் ரொம்ப பிடிக்கும்

TQ
Posted by: BeeMa
« on: April 23, 2026, 08:30:43 PM »

Yes
Posted by: Thenmozhi
« on: April 23, 2026, 08:30:39 PM »

Hi IT Team !
 
Song : Kannumuzhi
Movie : Mask
Lyrics: Karumathur Manimaran, Kaber Vasuki
Singers : Anthony Daasan and Sublahshini
Music Director : G. V. Prakash Kumar


fav lines:

" Nesathukum paasathukum Desam
 onnum thevayilla "
"Bhasaiyathan paarthu vara Kaadhal
 verum vaarthayilla "

This song emotion, rhythm, and raw cinematic energy.enakku first time kekkum pothe this song pidiththathu.ippo addicted.
 ftc friends kuda this song keddu vibe panna poren.

Thanks

https://youtu.be/HFpgAkgBwSA?



Posted by: RajKumar
« on: April 23, 2026, 08:30:31 PM »

Dear RJ &  DJ
இந்த வாரம் இசை தென்றல் நான் விரும்பி கேட்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் இயற்கை  2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படம் தேசிய அளவிலான தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது. இப்படத்தை குணசேகரன் என்பவர் தயாரித்தார். எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா, சீமா பிசுவாசு ஆகியோர் நடித்திருந்தனர். பாரிய செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு, வித்யாசாகர் இசையமைத்திருந்தார். தஸ்தாயெவ்ஸ்கி என்ற உருசிய எழுத்தாளரின் கதையான வெண்ணிற இரவுகள் என்ற கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. மேலும் 30மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

இப்படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
1.   பழைய குரல்              
2.   இயற்கைத் தாயே                                                                      
3.    காதல் வந்தால்                                  
4.     அலையே   
5.     சீட்டு கட்டு      

எனக்கு பிடித்த பாடல்
   காதல் வந்தால்   சொல்லி அனுப்பு
பாடியவர்கள்
     திப்பு, மாணிக்கவினாயகம்
Posted by: Shreya
« on: April 23, 2026, 08:30:23 PM »

Hey Team..

Song: Oru kili oru kili
Film: Leelai
Music Director: Sathish Chakravarthy
Lyrics: Kavignar Vaalee
Singers: Shreya Ghoshal, Sathish Chakravarthy

Fav lines:

காதல்தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது..
காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது..
Posted by: Oonjal
« on: April 23, 2026, 08:30:14 PM »

Song : Esa Kaaththa
Movie : My Lord
Singers : Chinmayi Sripada & Sathyaprakash
Lyrics : Yugabharathi

Fav lines :
உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட

https://youtu.be/2hGEiQg9X_g?
Posted by: Global Angel
« on: June 29, 2012, 05:18:01 PM »

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.