Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Kanithan
« on: Today at 05:43:21 AM »

Yes
Posted by: Vethanisha
« on: January 22, 2026, 02:22:19 AM »

Yes
Posted by: Yazhini
« on: January 22, 2026, 01:35:21 AM »

Yes 😊
Posted by: Sethu
« on: January 22, 2026, 12:10:07 AM »

Move_medukudi
Song: Adi Yaaradhu Yaaradhu
Singers: Mano, K. S. Chithra
Lyrics: Palani Bharathi
ஒரு சிப்பியில் முத்தை போல்…
என்னை மூடிக் கொள்வாயா…
உன் அழகில் தொலைந்தவனை…
நீ தேடித் தருவாயா…


 உன் கனவில் நனைக்கின்றேன்…
நீ குடைகள் தருவாயா…
நான் கொஞ்சம் தூங்குகிறேன்…
நீ தலையணை ஆவாயாentha songs sa my ftc friend  kuda serthu kettu vibe panna asai padurrn tq
Posted by: PSK
« on: January 22, 2026, 12:01:34 AM »

Film: MUDINJA IVANA PUDI
Song Name: POTHAVILLAYE
Singer: SHREYA GHOSHAL, SAKTHI AMARAN
Lyrics: MADHAN KARKY
 Music: D.IMAAN
Entha song la ella lines super
Favourite lines
கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே

கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்
ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா
நம் கனவை செதுக்க பேரண்டம் போதாதடா
இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதடா
குட்டிக்குட்டி கோபம் கொண்டும்
கட்டி முட்டி மோதிக் கொண்டும்
திட்டித்திட்டி தீர்த்த பின்னும்....ம்ம்

போதவில்லையே போதவில்லையே
Thank you RJ
Thank you DJ
Thank you gab bro
Posted by: mandakasayam
« on: January 22, 2026, 12:00:28 AM »

Yesu nu pottu vaippom
Posted by: Janu
« on: January 21, 2026, 11:59:41 PM »

Yes
Posted by: Thenmozhi
« on: January 21, 2026, 11:58:53 PM »

Hi it team !

Movie - Mersal
Song Name - Aalaporan Thamizhan
Music - A R Rahman
Singers - Kailash Kher, Sathya Prakash, Deepak, Pooja AV
Lyrics - Vivek

favourite lines :

"Aalaporan tamizhan Ulagam ellamae Vetrimaga vazhi than Inimae ellamae"

"Thamizhan da ennalum Sonnalae thimirerum…"

"anbakotti Enga mozhi Adithalam pottom"

AR Rahman sir & Thalapathy oda theevira fan nan.this song la Thalapathy dance ARR music la sema vibe a irukkum.Thalapathy movie paakkum pothu vijay president a vantha super a irukkum.people ku nallathu pannuvanga la nu ninaichen. Thalapathy anna all the best.vetri ungalukke.Aalaporinga india vai.waiting....ftc friends kuda this song ku vibe panna poren.

Thanks
https://youtu.be/3XmrZaVVUpc?



Posted by: Madhurangi
« on: January 21, 2026, 11:58:40 PM »

இசைத்தென்றல் நிகழ்ச்சியை இவ்வளவு வெற்றிகரமாக கொண்டு செல்லும் RJs மற்றும் DJ அவர்களுக்கு வாழ்த்துகள்! நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில்  இணைவதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த வாரம் நான் கேட்க விரும்பும்  பாடல்:

படம்: ரௌத்திரம்
பாடல்: அடியே உன் கண்கள் ரெண்டும் Made in Cuba-வா?
குரல்கள்: உதித் நாராயணன், சாதனா சர்கம்


இந்தப் படத்தின் இசையமைப்பாளர் Prakash Nikki பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். தமிழ் சினிமாவில் இன்னும் அதிகமாகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய ஒரு திறமையான இசையமைப்பாளர்
பொதுவாக ரௌத்திரம் திரைப்படம் என்றாலே 'மாலை மங்கும் நேரம்' தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இந்த 'அடியே உன் கண்கள் ரெண்டும்' ஒரு மிகச்சிறந்த Under-rated மெலடி. சாதனா சர்கத்தின் உருகவைக்கும் குரலும், உதித் நாராயணனின் அந்தத் துள்ளலான உச்சரிப்பும், ஜீவா - ஸ்ரேயா ஜோடியின் கெமிஸ்ட்ரியும் பாடலுக்கு ஒரு தனி போதையைக் கொடுக்கும். பல வருஷமா என் playlist ல   top ல  இருக்குற இந்த பாட்டுல எனக்குப் பிடிச்ச வரிகள்:

"விலகாமல் உன்னோடு சேர
 இமைக்காமல் உன் தோற்றம் காண
உயிர் கூட உன் கையில் நீங்க
ஆவல் கொண்டேன் நீ என்னைத் தாங்க
"



https://www.youtube.com/watch?v=il8h36Oa4D8
Posted by: MaiVizhi
« on: January 21, 2026, 11:58:34 PM »

S
Posted by: Evil
« on: January 21, 2026, 11:58:28 PM »

Sangam na thalaivar irukkanum it na evil irukkanum samyoooo
Posted by: Global Angel
« on: June 29, 2012, 05:18:01 PM »

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.