Post reply

Warning - while you were reading 3 new replies have been posted. You may wish to review your post.

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Madhurangi
« on: Today at 02:55:19 PM »

Yes potu vaippam
Posted by: Kanithan
« on: Today at 12:02:25 PM »

Vanakkam Isai Thendral Team,

Intha Vaaram Naan Virumbum Paadal...

Paadal : ஏலேலங்கிளியே...என்னைத் தாலாட்டும் இசையே...
Movie : Naan Pesa Ninaipathellam
Singer : Yesudas
Music : S.A. Rajkumar
Director: Vikraman


Intha Padal En Thozhi RAANGI kaaga... FTC FM லவ் ஒலிக்க கேட்கிறேன்

Intha Paadalil  Ella Varigalume Arumai...

 Ethoo Sila Varigal....

சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா...
நல்ல சேதி சொல்லட்டுமா...
அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா...
வெற்றி முத்தை அள்ளட்டுமா...

ஒத்தையடிப் பாதை...
இதில் தேறும் வரும் நாளை...

எல்லாம் நாளை மாறி விடும்...
நிலவும் கூட பூமி வரும்....


சோலைக் குயில் தேடி என்னை...
பார்க்க வந்துவிடும்...
புது பாடல் கேட்டு வரும்...


வசந்தம் இன்று பூவில் வரும்...
நாளை எந்தன் வாசல் வரும்...

ஆடி வெள்ளம் தேடி வந்து...
ராகம் சொல்லித் தரும்...
எந்தன் தாகம் தீர்த்து விடும்...


Thanks,

MANITHAN...


Posted by: Ninja
« on: Today at 07:33:51 AM »

Yes
Posted by: Vethanisha
« on: January 08, 2026, 08:36:55 PM »

Yes
Posted by: TiNu
« on: January 08, 2026, 08:26:42 PM »

yes
Posted by: Sadham
« on: January 08, 2026, 08:26:02 PM »

Hi IT Team

Song ... Mudhalvanae Mudhalvanae
Movie... Mudhalvan
Actors... Arjun , Manisha koirala
Singers ...Sankar mahadevan,mano, Srinivas,S.janaki
Music....AR.Rahman
 Lyrics... vairamuthu

  TQ
Posted by: Sethu
« on: January 08, 2026, 08:25:42 PM »

Song Name - Chinna Thamarai
Movie - Vettaikaaran
Singer - Krish & Suchitra
Music - Vijay Antony
Lyrics - Viveka
Director - Babu Sivan
Starring - Vijay, Anushka Shetty

உன் பெயர் கேட்டாலே…
அடி பாறையில் பூ பூக்கும்…
உன் காலடி தீண்டிய…
வார்த்தைகள் எல்லாம் கவிதைகளாய் மாறும்…

:உன் தெரு பார்த்தாலே…
என் கண்கள் அலை மோதும்…
உன் வாசல் தேடி…
போக சொல்லி கெஞ்சுது என் பாதம் this song my all ftc friend s  dc panren tq
Posted by: RajKumar
« on: January 08, 2026, 08:25:24 PM »

Hi Dear RJ  &  DJ

இந்த வாரம் இசை தென்றல் எனக்கு பிடித்த பாடல்
இடம் பெற்ற திரைப்படம் மாறன் (2022)
  அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாகும், இது கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ளார் , திரைக்கதை மற்றும் வசனங்களை சுஹாஸ்-ஷர்பு மற்றும் விவேக் இணைந்து எழுதியுள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டிஜி தியாகராஜன் , செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்தயாரித்துள்ளஇப்படத்தில் தனுஷ் , ஸ்ம்ருதி வெங்கட் , மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர் , சமுத்திரக்கனி , ராம்கி , மகேந்திரன் , கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவும், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பும் செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்

இந்த படத்தில் 5 பாடல்கள் இடம் பெற்றுள்ளன
எனக்கு பிடித்த பாடல்

அண்ணனா தாளட்டும். 
விவேக் எழுதிய இப்பாடலை
அனுராக் குல்கர்னி பாடியுள்ளார்

எனக்கு பிடித்த வரிகள்

உன் கண்ணுல லேசா கண்ணீரா
என் கண்ணு தூவும் கடல் நீரா
கொறயாத பாசம் ஒரு ஆறா
தெனந்தோறும் ஏறும் பல நூறா
என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன்
இந்த பாடலை நேற்று பிறந்தநாள் கண்ட என் அன்பு அக்கா sis Vethanisha க்குபிறந்தநாள் மற்றும் பொங்கல் பரிசு பாடலாக வழங்குகிறேன்
Posted by: Oonjal
« on: January 08, 2026, 08:24:44 PM »

Hi

Song : Pattampoochi
Movie : Kavalan
Singers : KK, Rita
Lyrics : Kabilan
Music : Vidyasagar
Director : Siddique

பட்டாம்பூச்சி (oonjal) கூப்பிடும் போது பூவே (thenu) ஓடாதே.....

அலைவரிசையில்
 நீ சிரிக்க
தொலைத்தொடர்பினில்  நான் இருக்க...

 Intha line kekum pothu un nyabagam than varuthu thenu 🥰

Intha song la Neeyum iruka naanum iruken 😍

Ennoda close frds ellarum vijay fans tha avanga ellarukum intha song dc pannuren ❤️
Posted by: Thenmozhi
« on: January 08, 2026, 08:24:30 PM »

Hi IT team!

Song: Manna Madura / Ooh La La La
Movie: Minsara Kanavu
Singers: Unni Menon, Chitra, Srinivas
Lyrics: Vairamuthu
Music : AR Rahman

fav lines:

"Mazhaithuli mannil vandhu Sindha sindha
Yezughiradhae oru vaasam Adhu enai vaana villil kondu serthu Vidugiradhae sila neram"

"Sirupillai pol manam irundhaal Thuyar illaiyae
Paravaiyai pol udal irundhaal Bayam illaiyae"

"Ozhigalile oviyangal Therigindradhae
Manathiraiyil kaatchigalumae Therigindradhae"
Vairamuthu sir azhakana muththana varikalil indha song write panni irukiranga.AR Rahman sir always Music la mass than.en manasila arr sir isai edho oru magic pannum.sinna kuyil Chitra mam voice unique.this song nan ftc friends kuda kettu vibe panna poren.

All IT rj & dj always nalla pannurenga.rj nenga ellorukkum kodukira intro super.rj unga presentation oru full movie paththa feel enakku kodukkuthu.thanks all.

Happy Thai pongal all ftc friends

Thanks.

https://youtu.be/mDpcZGjf5b8?
Posted by: Shreya
« on: January 08, 2026, 08:24:23 PM »

Hey Team..

Film Name: Neethaaney En Ponvasantham
Song: Mudhal murai paartha nyabaham

Fav lines:
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள்
அங்கு போனது உன் தடம் இல்லையே
Posted by: Abinesh
« on: January 08, 2026, 08:24:07 PM »

Yes
Posted by: Global Angel
« on: June 29, 2012, 05:18:01 PM »

நண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM)   "இசை தென்றல்"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா?

இந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ  அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான சில விதிமுறைகள்/குறிப்புகள்.

1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)

மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.  அதற்கடுத்ததாக  முழுமை செய்யப்பட்ட பதிவுகள்  நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.

2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.

4.ஒருவர் மற்றவர் பெயரில்  இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.

5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.

6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .

7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.

8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.

9.உங்களின்  தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.