Posted by: Madhurangi
« on: Today at 09:39:38 AM »இசைத்தென்றல் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஊன்றுகோலாக RJs & DJ கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு ,
இவ்வாரம் நான் கேட்க விரும்பும் பாடல்
பாடல் : ஓ.. அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ..
திரைப்படம் : வேதம்
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பிடித்த வரிகள் :
ஐம்பெரும் காப்பியம் நீ..
ஹைக்கூ கவிதையும் நீ ..
ஹிட்லரின் யுத்தம் நீ..
தெரசா முத்தமும் நீ..
பிக்காசோ ஓவியம் நீ ..
பிள்ளையின் கிறுக்கலும் நீ,
உன்னோடு முடியட்டும்
கடைசி அழகியும் நீ ..
சில பாடல்கள் கேட்கும்போது அப்படியே அந்த காலத்துக்கே கூட்டிட்டு போகும்.ஸ்கூல் முடிஞ்சு வந்ததும் சன் மியூசிக்ல இந்த பாடல் வரும்போது, பேக்கை கூட கழட்டி வைக்காம அப்படியே டிவி முன்னாடி பாடல் முடிய வரைக்கும் நின்னுட்டு இருப்பன். அர்ஜுன் எங்கயும் முட்டிக்காம கரெக்டா போய் சேரணும்னு ஹீரோயின் ரேஞ்சுக்கு நானும் நகத்தை கடிச்சுக்கிட்டே பார்ப்பேன். நடு நடுவுல social service வேறயா ?, time ஆகுதுன்னு என்னை மீறி கத்தி கூட இருக்கன், அதை பார்த்துட்டு அம்மா திட்டுறதும் கொட்டுறதும் இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது. இந்த பாட்டுல starting to end ஒரு செம்ம vibe இருக்கும்.
https://youtu.be/vIUfOHiHIiM