Posted by: RajKumar
« on: August 23, 2025, 06:13:45 AM » எங்கள் அணி Alaparai kelapurom குழு இரண்டாம் இடத்தில் வந்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் team work எங்களுக்கு இந்த வெற்றியை தந்து இருக்கிறது எங்கள் குழு உருவாக்கியது Evil machi தான். Evil machi இல்லை என்றால் இப்படி ஒரு குழு உருவாகி இருக்காது. அதற்கு முதல் கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் குழுவின் சார்பாகவும் மற்றும் என்னுடைய சார்பாகவும் Evil machiக்கு. எனக்கு ஒரு புது விதமான அனுபவத்தை தந்து இந்த triple track challenge program . Music editing na என்னனு தெரியாத எனக்கு எப்படி music editing செய்யனும் சொல்லி கொடுத்து என் அன்பு தோழி Maivizhi தான். எனக்கு எல்லா music file , bgm file collect பண்ணி கொடுத்து music editing எப்படி பண்ண நல்ல இருக்கும் என்னையும் music editing செய்ய வைத்து அதில் வெற்றியும் பெற வைத்தது என் அன்பு தோழி Maivizhi. இந்த program ஆக maivizhi உடன் இணைந்து 12 days work செய்தது என் வாழ் நாளில் மறக்கவே முடியாத நிகழ்வு.
தனது இன்னிமையான பேச்சால் எங்களுக்கு இந்த வெற்றியை எங்கள் குழுவிற்கு பெற்று கொடுத்து எங்கள் அன்பு தோழி Maivizhi தான்.
அதற்கு Maivizhiக்கு வாழ்த்துக்கள் மற்றும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் குழுவிற்கு நல்ல உரையாடல் எழுதி கொடுத்து crown king . அவருடன் இணைந்து எங்கள் குழுவிற்காக இந்த music editing file உருவாக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
அதற்கு crown kingக்கு நன்றிகள் பல.
எங்களுக்கு இப்படி ஒரு நல்ல program செய்ய அனுமதி அளித்த FTC
team ,Admin Gab , சகோதரர் Anothக்கு நன்றிகள் .
FTC team தனிப்பட்ட ஒருவரின் திறமையை வெளிப்படுத்த ஆண்டு தோறும் இது போல் பல்வேறு contest மற்றும் program நடத்தி அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டு தனது 15 ம் ஆண்டு பயணம் தொடர்ந்து கொண்டு வருகிறது. இந்த ஆண்டு
எங்கள் குழு alaparai kelapurom உடன் இணைந்து இந்த. contestல் இடம் பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
எப்போழுதும் எங்கள் இந்த குழு உடன் இணைந்து பயணம் செய்த விரும்புகிறேன். எங்கள் RJ MAIVIZHI உடன் இணைந்து பல program செய்ய வேண்டும்.
. என் தனி திறமையை வெளிக்கொண்டு வந்தது இந்த FTC team அதற்கு காரணமாக இருந்தது எங்கள் RJ MAIVIZHI தான். Maivizhi உடன் இந்த music editing செய்தது எனக்கு வித்தியாசமான அனுபவம் கொடுத்து இந்த வாய்ப்பு அளித்த FTC team ku நன்றி