Posted by: Asthika
« on: July 14, 2025, 11:02:46 PM »எனக்கு இரண்டாவது வாழ்க்கையைக் கொடுத்த எனது மகள் சுபிக்ஷா விற்கு நான் எழுதும் கவிதை
அனைவருக்கும் குழந்தை என்றாலே ஆனந்தம் தான்
அதிலும் தன் உடன்பிறந்தவளின் பிள்ளை என்றால் பேரானந்தம்
தன் பிள்ளை போல் பார்த்து அவளின்
மழலையின் சிரிப்பில் தான் உலகத்தையே பார்ப்பாள்
தன் வாழ்க்கையை இருட்டிலிருந்து கொண்டு வந்த என் தேவதை
என்னவென்று செய்வது அறியாது இருந்தவளுக்கு வரமாய் என் கையில் வந்தவள்....
என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவள்..
உன் சிரிப்பின் அழகை பார்த்து எனக்கு சிரிப்போடு சேர்த்து ஆனந்த கண்ணீரையும் வர வைத்தவள் என் மகள்.....
என் வாழ்க்கையின் இருட்டை நீக்கி
என்னுள் புது அர்த்ததை தந்தவள் ..
என் வாழ்க்கையில் எண்ணிலடங்கா மகிழ்ச்சியை கொடுத்தவள் ...